திமுகவின் அராஜகம் தீமை முன்னேற்ற கழகம் தமிழ்நாடு பட்டி தொட்டி கண்ணா 10.41 லட்சம் கடன் இருக்கும் ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்க உட்டாரு மக்களின் மனக்குமுறல்கள் முன் வைத்திருக்கிறோம் பார்த்துவிட்டு திமுகவ ஒதுக்கி விடுங்கள்.

1–2 minutes

To read

AUTHOR:MR.SIVAGAMINATHAN.S[ITI] KUWAIT

1.திமுக ஒரு தீய சக்தி மக்களை கடனில் தவிக்கவிடும் திக்குமுக்காடும் கட்சி.

2.அஞ்சு வருஷம் NEET KU மிரட்டல் திமுக கட்சி வாயில போட்டாங்க முட்டை பிரட்டல் .

3.வேங்கை வயலில் கலந்தது கக்கூஸ் தண்ணி ஆனா கட்சிக்காரங்கக்கா வாயில ஊத்துனது கோதாவரி பொன்னி.

4.மக்கள் கழுத்தை புடிக்கிறாங்க மென்னி திமுகவை ஒழிப்போம் வெடி வச்சு கண்ணி.

5.மக்களே சிந்தித்துப் பாருங்கள் இது கொஞ்சம் எண்ணி ;அண்ணா யுனிவர்சிட்டி சம்பவம், NEET சம்பவம் மற்றும் பல….

6.மக்களின் மனக்குமுறல்கள் திமுகவிற்கு மாற்று ஓட்டாக மாறட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் வாய்மையே வெல்லும் .JAI HIND

Leave a comment